News October 23, 2024
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை மழை

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை, மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Similar News
News November 25, 2025
செங்கல்பட்டு: தங்கத்தை பெருக வைக்கும் கோயில்

செங்கல்பட்டு காட்டாங்குளத்தூரில் காளத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இது பல்லவர் காலத்தில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயிலாகும். இங்கு அருளும் ஈசன் அதிக சக்தி கொண்டவர் என்பதால் நந்திதேவர் நேராகப் பார்த்து வழிபடாமல், ஒரு துவாரத்திலிருந்து வழிபடுகிறார். இங்கு நந்திதேவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், வீட்டில் தங்க ஆபரணங்கள் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

செங்கல்பட்டு: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

செங்கல்பட்டு மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கு <