News April 9, 2025

செங்கல்பட்டு சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு

image

செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறையில் காலியாக உள்ள சித்த மருத்துவ அலுவலர் 1, யுனானி மருத்துவ அலுவலர் 1, யோகா ஆண் 8, பெண் 8, பல்நோக்கு பணியாளர்கள் 3 ஆகிய பணியிடங்களுக்கு <>இந்த <<>>இணையதளப் பக்கத்திலுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து 17.04.2025 க்குள் விண்ணப்பிக்கலாம். நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், செங்கல்பட்டு என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News November 15, 2025

செங்கல்பட்டு: ரயில்வேயில் 3058 காலியிடங்கள் அறிவிப்பு!

image

செங்கல்பட்டு மக்களே, இந்திய ரயில்வேயில் டிக்கெட் கிளர்க், ஜூனியர் கிளர்க் போன்ற 3058 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு 12th முடித்து, 18 வயதுக்கு மேல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.27ம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். ரயில்வேயில் வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர்

News November 15, 2025

செங்கல்பட்டு: 12th போதும், ரூ.2,09,200 சம்பளம்!

image

செங்கல்பட்டு மக்களே, மத்திய அரசு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிற்றுனர் & பயிற்றுனர் அல்லாத 14,967 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாத சம்பளமாக ரூ.25,500 – ரூ.2,09,200 வரை வழங்கப்படும். 10ம் வகுப்பு முடித்து, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிசம்பர்.4ம் தேதிக்குள் இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 15, 2025

செங்கல்பட்டு: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

image

செங்கல்பட்டு மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!