News October 11, 2025
செங்கல்பட்டு: குறைந்த விலையில் கார் வேண்டுமா?

தாம்பரம் மாநகர காவலில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 8 நான்கு சக்கர வாகனங்கள் வரும் அக்.27-ம் தேதி காலை 10 மணியளவில் பதுவஞ்சேரியில் உள்ள தாம்பரம் மாநகர காவல் ஆயுதப்படை வளாகத்தில் ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலத்தில் பங்கேற்ற விரும்புவோர் வரும் அக். 24-ந்தேதி, தங்களது அடையாள அட்டை, ஜி.எஸ்.டி., எண் மற்றும் ரூ.1,000 முன்பணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 8, 2025
செங்கல்பட்டு: நூதன முறையில் லட்சக்கணக்கில் மோசடி!

மடிப்பாக்கத்தைச் சேர்ந்த உணவக மேலாளர் சங்கர், தவான் என்பவரிடம் ரூ.7 லட்சம் கொடுத்து ஏமாந்துள்ளார். சுங்க இலாகா அதிகாரிகளுடன் தொடர்பு இருப்பதாகவும், ஐ-போன் மற்றும் லேப்டாப் போன்ற விலை உயர்ந்த பொருட்களைக் குறைந்த விலையில் வாங்கித் தருவதாகவும் கூறி தவான் பணத்தைப் பெற்றுள்ளார். ஆனால், பொருட்கள் ஏதும் தராமல் ஏமாற்றியுள்ளார். சங்கரின் புகாரின் பேரில், மோசடி செய்த தவான் என்பவரைப் போலீசார் கைது செய்தனர்.
News December 8, 2025
செங்கல்பட்டு இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு நேற்று (டிசம்பர்- 07) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.