News May 7, 2025
செங்கல்பட்டு காவல் அதிகாரிகள் எண்கள்

▶️செங்கல்பட்டு SP சாய் பிரனீத்- 9498171819,
▶️ADSP வேல்முருகன்-9498104043,
▶️ADSP சத்யமூர்த்தி – 7810047916,
▶️மதுராந்தகம் DSP – 9944419368,
▶️மாமல்லபுரம் DSP – 9962653425,
▶️செங்கல்பட்டு DSP – 9940911810,
▶️தாம்பரம் கமிஷனர் அபின் தினேஷ் 04424502525,
▶️கமிஷனர் மகேஸ்வரி 044-24503636.
குற்றங்கள் அதிகரித்துள்ள இக்காலத்தில் இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.
Similar News
News November 2, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு நேற்று (நவ.01) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 1, 2025
செங்கல்பட்டு காவல்துறை அறிவுரை

செங்கல்பட்டு காவல் துறை வலைத்தளத்தில் விழப்புணர்வு போஸ்டர் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 1. சாலையில் நடந்து செல்லும்போது கைபேசியை பயன்படுத்தாதீர், 2. குழந்தைகளின் மேல் அதிக கவனம் செலுத்துங்கள், 3. வலது மற்றும் இடது பக்கம் பார்த்து சாலையை பாதுகாப்பாக கடப்பீர் என்றும் அறிவுரை வழங்கப்பட்டதுள்ளது. இந்த சின்ன சின்ன விதியை கடைபிடித்து விபத்தில் இருந்து நம்மை பாதுகாப்போம். ஷேர் பண்ணுங்க.
News November 1, 2025
செங்கல்பட்டு: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<


