News April 4, 2025
செங்கல்பட்டு அரசு சுகாதாரத்துறையில் வேலை

தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் கீழ் செங்கல்பட்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 21 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். குறிப்பாக பல்நோக்கு பணியாளருக்கு எழுத படிகக் தெரிந்திருந்தால் போதுமானது. சம்பளம் 8,000-35,000 வரை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு <
Similar News
News December 15, 2025
செங்கல்பட்டு: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

செங்கல்பட்டு மக்களே.., உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கு <
News December 15, 2025
செங்கல்பட்டு: இலவச வீட்டு மனை வேண்டுமா?

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
News December 15, 2025
செங்கல்பட்டு: வாக்காளர் அட்டை உள்ளதா? உடனே இத பண்ணுங்க

செங்கல்பட்டு மக்களே, 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், தந்தை பெயர், வயது, பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள நீங்கள் அலுவலகங்களுக்கு நேரில் சென்று அலைய வேண்டாம். இந்த <


