News April 21, 2025

செங்கல்பட்டில் வாட்டி வதைக்கும் வெயில்

image

செங்கல்பட்டில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும். ORS, எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்ற பானங்களை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News November 23, 2025

செங்கல்பட்டு: உங்க வீட்டுல மாடித்தோட்டம் அமைக்கணுமா?

image

செங்கல்பட்டு மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு <>க்ளிக் <<>>செய்து செடி வளர்ப்பு பை, தென்னை நார் கட்டி, 6 வகை காய்கறி விதை, உரங்கள் உள்ளடக்கிய பழச்செடி/ காய்கறி விதை தொகுப்பை 50% மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 23, 2025

செங்கல்பட்டு: டிகிரி போதும் ரூ.1 லட்சம் வரைக்கும் சம்பளம்!

image

மத்திய அரசின் நபார்டு (NABARD) வங்கியில் காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தது 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.44,000 – ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். நவம்பர்-30க்குள் விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில் <<>>சென்று விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News November 23, 2025

செங்கல்பட்டு: செல்வம் கொழிக்க வைக்கும் லட்சுமி குபேரர் கோயில்

image

செங்கல்பட்டு மாவட்டம் இரத்தினமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது லட்சுமி குபேரர் கோயில். இந்தியாவிலேயே லட்சுமி குபேரருக்கு என்று தனி கோயில் இருப்பது இங்கு மட்டும்தான் என்று கூறப்படுகிறது. இங்கு லட்சுமி தேவியும் குபேரரும் இணைந்து அருள்பாலிக்கின்றனர். செல்வத்திற்கு அதிபதியான குபேரரை இங்கு வந்து வணங்கினால், செல்வம் பெருகும், வளம் கொழிக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!