News March 28, 2024
செங்கல்பட்டில் துணை ராணுவ அணிவகுப்பு

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரனீத் நேற்று (மார்ச்.27) நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பை துவக்கி வைத்தார். இந்த அணிவகுப்பு மணிகூண்டு, ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம், வேதாச்சலநகர் என நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று இராட்டினங்கிணறு பகுதியில் நிறைவு பெற்றது.
Similar News
News November 23, 2025
செங்கல்பட்டு: உங்க வீட்டுல மாடித்தோட்டம் அமைக்கணுமா?

செங்கல்பட்டு மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு <
News November 23, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும் ரூ.1 லட்சம் வரைக்கும் சம்பளம்!

மத்திய அரசின் நபார்டு (NABARD) வங்கியில் காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தது 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.44,000 – ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். நவம்பர்-30க்குள் விருப்பமுள்ளவர்கள் இந்த <
News November 23, 2025
செங்கல்பட்டு: செல்வம் கொழிக்க வைக்கும் லட்சுமி குபேரர் கோயில்

செங்கல்பட்டு மாவட்டம் இரத்தினமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது லட்சுமி குபேரர் கோயில். இந்தியாவிலேயே லட்சுமி குபேரருக்கு என்று தனி கோயில் இருப்பது இங்கு மட்டும்தான் என்று கூறப்படுகிறது. இங்கு லட்சுமி தேவியும் குபேரரும் இணைந்து அருள்பாலிக்கின்றனர். செல்வத்திற்கு அதிபதியான குபேரரை இங்கு வந்து வணங்கினால், செல்வம் பெருகும், வளம் கொழிக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க!


