News August 16, 2024

செங்கல்பட்டில் கல்விக்கடன் குறித்து ஆய்வுக் கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தலைமையில் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்குவது குறித்து வங்கி அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஜயகுமார் வங்கிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Similar News

News October 19, 2025

செங்கல்பட்டு: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு இன்று (அக்.18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 18, 2025

பாமகவில் புதிய பொறுப்பு

image

செங்கல்பட்டு, மாமல்லபுரம் நகர பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் பதவி நீண்ட நாட்கள் காலியாக இருந்தது. இந்நிலையில் இன்று (அக்.18) மாமல்லபுரம் நகர பாட்டாளி மக்கள் கட்சி செயலாளராக ஆறுமுகம், ராமதாஸ் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார். இந்நிகழ்வின் போது பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

News October 18, 2025

செங்கல்பட்டு: Certificate தொலைஞ்சிருச்சா..கவலை வேண்டாம்!

image

செங்கல்பட்டு மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <>E-பெட்டகம்<<>> என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யாலாம். பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!