News March 27, 2025
செங்கல்பட்டில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 கோயில்கள்.

1. அருள்மிகு கச்சபேஸ்வரர் கோயில் – திருகச்சூர்,
2. அருள்மிகு எல்லையம்மன் கோயில் – மதுராந்தகம்,
3. அருள்மிகு கந்தசாமி கோயில் – திருப்போரூர்,
4. அருள்மிகு வேதகிரீஸ்வரர் கோவில் – திருக்கழுக்குன்றம்,
5. அருள்மிகு ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் – செம்மஞ்சேரி.
Similar News
News October 17, 2025
செங்கல்பட்டு காவல்துறை எச்சரிக்கை!

செங்கல்பட்டு காவல்துறை வருகின்ற வடகிழக்கு பருவமழைக்காக அறிவிப்பு ஒன்று இன்று (அக்.16) வெளியிட்டுள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் நீர் நிலைகளில் தண்ணீர் அதிகமாக இருக்கும் என்பதால் அந்த நீர் நிலைகளின் அருகில் நின்று சிறுவர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் அனைவரும் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என செங்கல்பட்டு காவல்துறை அறிவித்துள்ளது.
News October 17, 2025
செங்கை மக்களே மிஸ் பண்ணிடாதீங்க!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, VMR ஜெயலட்சுமி திருமண மண்டபம்-வேலாமூர், ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி-கொள்ளம்பாக்கம், விமன் நகர்-மெயின் ரோடு பொளிச்சலூர் ஊராட்சி, NR தனபால் திருமண மண்டபம்-வெண்பாக்கம் ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற உள்ளது. மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
News October 17, 2025
ஜிஎஸ்டி சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்

செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, தாம்பரம் ஆகிய பகுதிகளில் தீப ஒளி திருநாள் விழாவை கொண்டாட சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து செல்கின்றனர். இதனால் இன்று முதலே ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.