News February 16, 2025
செங்கல்சூளை உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்

திருவாரூர் மாவட்ட அனைத்து செங்கல் சூளை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் வரும் பிப்ரவரி 20ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக கலெக்டர் மோகனசந் திரன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் அனைத்து செங்கல்சூளை உரிமையாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 15, 2025
திருவாரூரின் பாரம்பரிய வரலாறு

தமிழக வரலாற்றில் திருவாரூர் மாவட்டம் மிக முக்கிய பகுதியாகும். இது முற்கால சோழர்களின் ஐந்து பாரம்பரிய தலைநகரங்களுள் (ஆரூர், ஆவூர், வல்லம், குடவாயில், அழுந்தூர்) ஒன்றாகவும், அதன் பின் வந்த மன்னர்கள் முடிசூட்டிக்கொள்ளும் ஐந்து இடங்களில் (ஆரூர், கருவூர், உறையூர், சேய்ஞலூர், புகார்) ஒன்றாகவும் விளங்கியது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நமது ஊரை பற்றி அனைவருக்கு ஷேர் பண்ணுங்க!
News November 15, 2025
திருவாரூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருவாரூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 15, 2025
திருவாரூர் பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி!

திருவாரூர் மாவட்டம் முழுவதும் தற்போது சம்பா சாகுபடி செய்வதற்கான ஏற்பாடுகள் நிறைவுறும் தருவாயில் உள்ளது. அதனைத் தொடர்ந்து சம்பா சாகுபடிக்கு பயிர் காப்பீடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விவசாயிகளை காப்பீடு செய்ய அரசு வலியுறுத்தி வந்தது. அதன் அடிப்படையில், இன்று திருவாரூர் மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய இன்றே (நவம்பர் 15) கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


