News May 16, 2024
சுற்றுலா பயணிகள் குறைந்ததற்கு காரணம் என்ன?

கோடை விழா என்றாலே கோத்தகிரி, ஊட்டி, குன்னூர், கூடலூரில் உள்ள பூங்காக்களில் பல்வேறு கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம். வழக்கத்துக்கு மாறாக இந்தாண்டு உதகையில் மலர் கண்காட்சி 10 நாட்கள் நடைபெறுகிறது. இ-பாஸ், தங்கும் விடுதி, கட்டணம் உயர்வு, முறையான பார்க்கிங் வசதி உள்பட எந்த வசதிகளும் செய்யாத காரணத்தால் இந்தாண்டு நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவுக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
Similar News
News February 19, 2026
நீலகிரி: உங்களுக்கு ரூ.5,000 வரலையா..? CLICK

நீலகிரி மக்களே..தமிழக அரசு சார்பில் அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் கடந்த வாரம் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்தப் பணம் இன்னும் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் இங்கே<

கூடலூர் அருகே விபத்து!

கூடலூர் வட்டம் முதுமலை கிராமம் தொரப்பள்ளி இருந்து தெப்பகாடு செல்லும் சாலையில் TN24AW2057 எண் கொண்ட சரக்கு வாகனம், நிலை தடுமாறி கவிழ்ந்துள்ளது. அங்கு இருந்த மக்கள் ஓட்டுநரை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த கூடலூர் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்து வருகின்றனர்.