News August 8, 2024

சுற்றுச்சூழல் துறை அமைச்சரின் இன்று பயண விபரம்

image

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 இடங்களில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார். இதில் திருக்கட்டளை, மகனாம்பட்டி, திருவரங்குளம், கே.வி கோட்டை, அரசடிப்பட்டி, பாதம்பட்டி, அறையப்பட்டி ஆகிய பகுதிகளில் அங்கன்வாடி கட்டிடம், ஊராட்சி மன்ற கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா, ஒன்றிய அலுவலகம் கட்டும் கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

Similar News

News December 8, 2025

புதுகை: கார் மோதி பரிதாப பலி!

image

வாடியான்களத்தை சேர்ந்தவர் அழகர் (86). இவர் நேற்று முன்தினம் சைக்கிலில் விராலிமலைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் அழகர் ஓட்டிசென்ற சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முதியவரை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் அங்கு அழகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

News December 8, 2025

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News December 7, 2025

புதுக்கோட்டை: ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு..

image

நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் <>இங்கே க்ளிக் செய்து,<<>> RBI-இல் புகார் அளித்தால் போதும் தாமதமான ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 இழப்பீடாக வழங்கப்படும். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!