News August 8, 2024
சுதந்திர தின நிகழ்ச்சி ஆட்சியர் ஆலோசனை

ஈரோடு மாவட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் வருகின்ற 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு அவற்றின் கொண்டாடுவது பற்றிய அனைத்து துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆலோசனை மேற்கொண்டார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் திட்ட இயக்குனர் சதீஷ் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News February 19, 2026
அறிவித்தார் ஈரோடு கலக்டெர்! IMPORTANT NEWS

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் குறைதீர் கூட்டம் வரும் 20 ஆம்தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. 11:30 முதல் 12:30 மணி வரை விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான தங்கள் பகுதி பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவிக்கலாம். 12:30 முதல் 1:30 மணி வரை அலுவலர்களின் விளக்கம் தெரிவிக்கப்பட உள்ளது விவசாயிகள் பங்கேற்று பயன்பெற கலெக்டர் கந்தசாமி அழைப்பு விடுத்துள்ளார்
News February 19, 2026
உடனே ஆக்ஷன் எடுங்க! ஈரோடு எஸ்.பி. அதிரடி உத்தரவு

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று (18.02.2026) பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. சுஜாதா அவர்கள் நேரில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். மனுக்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுத்து விரைந்து முடிக்க அந்தந்தப் பிரிவு அதிகாரிகளுக்கு எஸ்.பி. அதிரடியாக உத்தரவிட்டார்.