News April 3, 2025

சுகாதார மருத்துவ விழிப்புணர்வு முகாம் தேதி அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்ட முன்னாள் படை வீரர்கள் /சார்ந்தோர்கள் நலனுக்காக சுகாதார மருத்துவ விழிப்புணர்வு முகாம் வருகின்ற 5.04.25 அன்று காலை 10 மணியளவில் அரசினர் தாய் சேய் நல மருத்துமனை, கோர்ட் வாசல், இராமச்சந்திரன் பூங்கா அருகில் சிவகங்கை என்ற முகவரியில் நடைபெறவுள்ளது. எனவே, இம்முகாமில் முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 23, 2026

சிவகங்கையில் வக்கீல் சேவை இலவசம்! தெரிஞ்சிக்கோங்க…

image

தென்காசி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்

1.சிவகங்கை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0462-2572689

2.தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310

3.Toll Free 1800 4252 441

4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126

இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 23, 2026

சிவகங்கை: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் காப்பீடு – APPLY!

image

சிவகங்கை மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு 50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு க்ளிக் செய்து புகார் தெரிவியுங்க.. இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!

error: Content is protected !!