News October 23, 2024

சிவகாசி அருகே பாட்டாசுகளை பதுக்கிய 3 பேர் கைது

image

சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் கிராமத்தில் அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அப்பகுதிக்கு சென்று போலீசார் சோதனை செய்ததில் காளிராஜ்(36), மாயக்கண்ணன்(39), செந்தில்குமாரி(35) ஆகியோர் தகரக் கூடாரத்தில் பேன்சிரகப் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் பட்டாசுகளை பறிமுதல் செய்து மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

Similar News

News December 2, 2025

டாக்டர் கிருஷ்ணசாமி மீது வழக்குப்பதிவு

image

சிவகாசி அருகே மாரனேரி பகுதிகளில் கடந்த 25ம் தேதி புதிய தமிழகம் கட்சி சார்பாக மதுரையில் ஜனவரி 7ல் நடைபெறும் மாநாடு குறித்து அக்கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது இரவில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பிரச்சாரம் மேற்கொண்டு பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக டாக்டர் கிருஷ்ணசாமி,மத்திய மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 8 பேர் மீது மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!