News September 29, 2025
சிவகங்கை வணிக வளாகத்தில் ஆண் சடலம்

சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் புதிததாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தில் நேற்று மதியம் 3:30 மணிக்கு 50 வயது மதிக்க தக்க ஆண் இறந்து கிடந்தார்.அவர் பெயர் முகவரி தெரியாததால் அவரை உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Similar News
News December 11, 2025
சிவகங்கையில் ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (10.12.2025) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அரவிந்த், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.