News April 27, 2025
சிவகங்கை ரயில் நிலையத்தில் வேலை வாய்ப்பு

சிவகங்கை இரயில் நிலையத்தில் முன்பதிவில்லா பயணச் சீட்டுகளை எளிமையாக பெற தானியங்கி பயணச்சீட்டு இயந்திரம் ATVM (Automatic Ticket Vending Machine) அமைக்கும் பணி மற்றும் இந்த இயந்திரத்தை இயக்குபவர்கள் இரண்டு (Facilitators) ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படும் என தெற்கு இரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. தகுதியுள்ளவர்கள் மதுரை கோட்டத்தில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.
Similar News
News April 28, 2025
சிவகங்கை மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள்(BDO) எண்கள்

மானாமதுரை -7402608358
இளையான்குடி -7402608360
திருப்புவனம் -7402608359
தேவகோட்டை -7402608361
கண்ணங்குடி -7402608362
கல்லல் -7402608375
சாக்கோட்டை -7402608364
திருப்பத்தூர் -7402608365
*ஷேர் பண்ணுங்க
News April 28, 2025
சிவகங்கை மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள்(BDO) எண்கள்

மானாமதுரை -7402608358
இளையான்குடி -7402608360
திருப்புவனம் -7402608359
தேவகோட்டை -7402608361
கண்ணங்குடி -7402608362
கல்லல் -7402608375
சாக்கோட்டை -7402608364
திருப்பத்தூர் -7402608365
*ஷேர் பண்ணுங்க
News April 27, 2025
சிவகங்கையில் திமுக மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை

சிவகங்கையில் திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளராக உள்ள பிரவீன் குமார் என்பவரை மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளனர். பிரவீன்குமார் சாமியார்பட்டியில் உள்ள தனது தோப்பில் இருந்தபோது மர்ம கும்பல் வெறிச் செயலில் ஈடுபட்டுள்ளனர். அவரது உடல் சிவகங்கை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.