News August 25, 2024
சிவகங்கை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் வருகின்ற 27ஆம் தேதியன்று திருப்பத்தூர் வட்டாரத்திற்குட்பட்ட 7 கிராமங்களுக்கும்,
சிவகங்கை வட்டாரத்திற்குட்பட்ட 7 கிராமங்களுக்கும் மற்றும்
கல்லல் வட்டாரத்திற்குட்பட்ட 9 கிராமங்களுக்குமான முகாம்கள் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கி பயன் பெறலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் இன்று(ஆக.25) தெரிவித்துள்ளார்.
Similar News
News November 7, 2025
தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் தேதி அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம், பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமானது வருகின்ற 10.11.2025 அன்று சிவகங்கை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு 04575 290625 என்ற தொலைபேசி எண்ணிலோ 9342192184, 8883458295, 9942099481 ஆகிய அலைபேசி எண்களிலோ அல்லது உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News November 7, 2025
சிவகங்கையில் வாழை வெங்காயம் காப்பீடு செய்ய அழைப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், காளையார்கோவில் ஆகிய தாலுகாக்களில் வாழை, வெங்காயம், சிவப்பு மிளகாய் பயிரிட்டுள்ள விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பீடு செய்யவதற்கான பிரீமிய தொகை செலுத்தலாம்.
வாழைக்கு ஏக்கருக்கு காப்பீடு தொகை ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 312. இதற்கான பிரீமிய தொகை ரூ.11,065.60யை 2026 பிப்., 28 க்குள் செலுத்த வேண்டும்.
News November 6, 2025
சிவகங்கை: 10th போதும் அரசு வேலை-தேர்வு இல்லை!

அணுசக்தித் துறையில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது
1. வகை: மத்திய அரசு
2. காலியிடங்கள்: 405
3. கல்வித் தகுதி: 10th & ITI Pass in respective trades
4.சம்பளம்: ரூ.9,600 – ரூ.10,560
5. கடைசி நாள்: 15.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…


