News April 8, 2025

சிவகங்கை மாவட்டத்தில் ஏப்.10ல் மதுபான கடைகளுக்கு லீவ்

image

சிவகங்கை மாவட்டத்தில் வரும் 10.04.2025 அன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் FL1, FL2, FL3, FL3A, FL3AA மற்றும் FL11 உரிமம் பெற்ற ஹோட்டல்கள் மற்றும் மனமகிழ் மன்றங்கள் முழுவதுமாக மூடப்படும். மேலும் அத்தினத்தில் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News December 1, 2025

சிவகங்கை: 10th முடித்தால் எய்ம்ஸ்-ல் வேலை ரெடி.! APPLY

image

சிவகங்கை மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.18,000 – ரூ.1,51,100 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க.

News December 1, 2025

திருப்பத்தூர் பேருந்து விபத்து ஆட்சியர் உத்தரவு

image

திருப்பத்தூர் அருகே இன்று 30.11.25 இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காயமடைந்தவர்களை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி நேரில்
பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும் விபத்து குறித்து கேட்டறிந்தார். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சையை மேம்படுத்தவும் அவர் உத்தரவிட்டார்.

error: Content is protected !!