News August 2, 2024

சிவகங்கை மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில், காலியாகவுள்ள இடங்களுக்கான நேரடி சேர்க்கை வருகின்ற 16.08.2024 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 94990 55784, 94990 55785 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News December 1, 2025

சிவகங்கை: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

சிவகங்கை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இந்த லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News December 1, 2025

சிவகங்கை: 10th முடித்தால் எய்ம்ஸ்-ல் வேலை ரெடி.! APPLY

image

சிவகங்கை மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.18,000 – ரூ.1,51,100 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க.

News December 1, 2025

திருப்பத்தூர் பேருந்து விபத்து ஆட்சியர் உத்தரவு

image

திருப்பத்தூர் அருகே இன்று 30.11.25 இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காயமடைந்தவர்களை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி நேரில்
பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும் விபத்து குறித்து கேட்டறிந்தார். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சையை மேம்படுத்தவும் அவர் உத்தரவிட்டார்.

error: Content is protected !!