News April 24, 2025
சிவகங்கை பெயர் எப்படி வந்தது தெரியுமா?

சசிவர்ண தேவர் தனது குரு முனிவர் சாத்தப்பையா தியானம் செய்த இடத்திற்கு அருகிலிருந்த நீர் ஊற்றை விரிவுபடுத்தி அதை பெரிய அகலமான தெப்பகுளமாக உருவாக்கினார். அக்குளம் சிவனது கங்கை என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அக்குளம் பெயர் மருவி சிவகங்கை எனப் பெயர் பெற்றது. வேரு ஒரு கூற்றில், ஒரு செவ் வேங்கையை சசி வர்ணர் கொன்றதால் செவ் வேங்கை என்ற பெயர் சிவகங்கை என பெயர் வைக்கப்பட்டதாக ஒரு காரணம் உண்டு. Share IT.
Similar News
News April 28, 2025
சிவகங்கை மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள்(BDO) எண்கள்

மானாமதுரை -7402608358
இளையான்குடி -7402608360
திருப்புவனம் -7402608359
தேவகோட்டை -7402608361
கண்ணங்குடி -7402608362
கல்லல் -7402608375
சாக்கோட்டை -7402608364
திருப்பத்தூர் -7402608365
*ஷேர் பண்ணுங்க
News April 28, 2025
சிவகங்கை மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள்(BDO) எண்கள்

மானாமதுரை -7402608358
இளையான்குடி -7402608360
திருப்புவனம் -7402608359
தேவகோட்டை -7402608361
கண்ணங்குடி -7402608362
கல்லல் -7402608375
சாக்கோட்டை -7402608364
திருப்பத்தூர் -7402608365
*ஷேர் பண்ணுங்க
News April 27, 2025
சிவகங்கையில் திமுக மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை

சிவகங்கையில் திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளராக உள்ள பிரவீன் குமார் என்பவரை மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளனர். பிரவீன்குமார் சாமியார்பட்டியில் உள்ள தனது தோப்பில் இருந்தபோது மர்ம கும்பல் வெறிச் செயலில் ஈடுபட்டுள்ளனர். அவரது உடல் சிவகங்கை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.