News May 16, 2024
சிவகங்கை: ஆழ்குழாய் மூலம் தண்ணீர் சேமிப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் அருகே காட்டாம்பூர் ஊராட்சியில் கோடையில் ஊரணிகள் வற்றியதால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறையை, நீர் நிலைகளில் ஆழ்குழாய் மூலம் நீர் பாய்ச்சி சமாளித்து வருகின்றனர். மேலும் கொளுஞ்சிப்பட்டியில் கால்நடைகள் மட்டுமின்றி மான்களும் குடிநீர் தேடி குடியிருப்புக்குள் வருவதால் ஓணான் கண்மாயில் தண்ணீர் தேக்கி வருகின்றனர்.
Similar News
News December 5, 2025
சிவகங்கையில் தமிழக ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் நகரின் அரண்மனை வாசல் பகுதியில் தமிழக ஆளுநரை கண்டித்து கண்டன இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திராவிடர் கழக சிவகங்கை மாவட்டக் காப்பாளர் மூத்த வழக்கறிஞர் இன்பலாதன் தலைமையிலும் மாவட்ட செயலாளர் பெ. ரு.இராசாராம் முன்னிலையிலும் நடைபெற்றது…
சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் புகழேந்தி அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார்…