News November 25, 2024
சிவகங்கை அருகே பிரபல ரவுடி கைது – போலீசார் விசாரணை

சிவகங்கை நகா் காவல் ஆய்வாளா் அன்னராஜா சாமியாா்பட்டி விலக்கு அருகே நேற்று மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அந்த வழியாக வந்த கார் நிற்காமல் சென்றது. பிடிக்க சென்ற போலீசாரை அரிவாளால் வெட்டி தப்ப முயன்றதில் பாலத்திலிருந்து குதித்து காலில் காயம் ஏற்பட்டது. விசாரணையில், அவர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய புதுப்பட்டி தனசேகரன் (37) என்பது தெரியவந்தது.வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News December 1, 2025
திருப்பத்தூர் பேருந்து விபத்து ஆட்சியர் உத்தரவு

திருப்பத்தூர் அருகே இன்று 30.11.25 இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காயமடைந்தவர்களை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி நேரில்
பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும் விபத்து குறித்து கேட்டறிந்தார். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சையை மேம்படுத்தவும் அவர் உத்தரவிட்டார்.