News August 9, 2024

சிவகங்கையில் விளையாட்டு போட்டி – விண்ணப்பிக்க அழைப்பு

image

தமிழ்நாடு முதல்வர் கோப்பைக்கான போட்டியில் பங்கேற்க விரும்புவோர் வரும் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் செப்., அக்., மாதங்களில் நடைபெற உள்ளன. ஆர்வம் உள்ளவர்கள் https:\\sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 25ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்யலாம்.

Similar News

News November 16, 2025

சிவகங்கை: பயணிகள் மற்றும் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி அவர்கள் எச்சரிக்கை: ஹெல்மெட் இல்லாமல் டூவீலர் ஓட்டினால் 3 மாத லைசென்ஸ் தடை, ரூ.1,000 அபராதம். மது அருந்தி, சீட் பெல்ட் இன்றி, அலைபேசி பயன்படுத்தி ஓட்டினால் லைசென்ஸ் பறிமுதல். பஸ்களில் படிக்கட்டில் தொங்கிச் செல்லத் தடை; மீறினால் பெர்மிட் ரத்து. ஆட்டோவில் கூடுதல் பயணிகள் ஏற்றினால் பறிமுதல், அதிவேகமாக பள்ளி பஸ்களை ஓட்டும் டிரைவரின் லைசென்ஸ் தற்காலிக தடை.

News November 16, 2025

சிவகங்கை: 1,429 காலியிடங்கள்.. ரூ.71,900 வரை சம்பளம்

image

சிவகங்கை மக்களே, தமிழ்நாடு சுகாதாரத்துறையில் (TN MRB) காலியாக உள்ள Health Inspector Grade-II பணிகளுக்கு 1429 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளியில் தமிழை ஒரு படமாக பயின்று தகுதியான படிப்பை முடித்தவர்கள் நவ. 16 (இன்று)-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் – ரூ.19,500 – ரூ.71,900 மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும். இத்தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

News November 16, 2025

சிவகங்கை: ஓட்டுநர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை.!

image

சிவகங்கை மாவட்டத்தில், சமீபத்தில் ஏற்பட்ட சில சோகமான சாலை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், பொதுமக்களின் பாதுகாப்பினை முதன்மைப்படுத்துமா வகையில், சாலைப் பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்றாமல், விதிகளை மீறும் வாகன ஓட்டுநர்கள் மீது, விதி மீறல்கள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!