News April 6, 2025

சிவகங்கையின் பெருமைகள்

image

*வேலுநாச்சியார் தந்த மண்
*பூர்வகுடிகளின் வாழ்வியலை சொல்லும் கீழடி
*வீரம் சொல்லும் மருதிருவர்
*வாகை சூடும் வாலுக்கு வேலி அம்பலம்
*பாரம்பரிய அரண்மனை
*குன்றிருக்கும் குன்றக்குடி
*மல்லுக்கட்டும் மஞ்சுவிரட்டு
*ஓட்டம் காணும் மாட்டு வண்டி பந்தயம்
*பிள்ளையார்பட்டி விநாயகர்
*மணம் மாறாத மண் வாசம்
இன்னும் சொல்லனும்னா அத Comment-ல சொல்லி உங்க நண்பர்களுக்கு Share பண்ணுங்க.

Similar News

News April 25, 2025

சிவகங்கையில் உள்ள ராகு கேது பரிகார ஸ்தலம்

image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாகமுகுந்தன் நாகநாதசுவாமி கோயில் ராகு கேது பரிகார ஸ்தலாமாக விளங்குகிறது. இக்கோயிலில் நாகநாதர், செளந்தரநாயகி சன்னதியும், பிள்ளையார், முருகன், சூரியன், பைரவர் உப சன்னதிகளும் உள்ளன. ராகு கேது தோஷங்களுக்கு பரிகாரம் செய்ய கோயிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ராகு கேதுவின் தியானம் செய்வது ராகு கேதுவின் அருள் பெற உதவும் என்று கூறப்படுகிறது.

News April 25, 2025

சிவகங்கை: உதவி லோகோ பைலட் பணி – மதுரை கோட்டம் அறிவிப்பு

image

மதுரை ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ X தளப்பக்கத்தில், இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பை வௌியிட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் 510 காலிப்பணியிடங்கள் உள்ளது. மாத ஊதியமாக ரூ.19,900 வழங்கப்படும். இதற்கு ஏப்.12 முதல் மே 11 வரை ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். *சிவகங்கை மக்களே மறக்காமல் அப்பளை பண்ணுங்க*

News April 25, 2025

செம்மொழி நாளையொட்டி கட்டுரை, பேச்சு போட்டிகள்

image

செம்மொழி நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர், மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகிற மே 9, 10-ஆம் தேதிகளில் சிவகங்கை மருதுபாண்டியா் நகா், அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் வருகிற ஏப். 30- ஆம் தேதிக்குள் நேரில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!