News March 11, 2026

சிலிண்டருக்கு தமிழக அரசு 55% வரியா? Fact Check

image

சமையல் எரிவாயு விற்பனையில் TN அரசு 55%-ம், ஒன்றிய அரசு 5%-ம் வரி விதிப்பதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது என்று TN Fact Check விளக்கமளித்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசு தரப்பில் தலா 2.5% மட்டுமே GST வரி விதிக்கப்படுகிறது. அதாவது சிலிண்டரின் விலை ₹827.14, மாநில அரசின் வரி விதிப்பு ₹20.68 (2.5%), மத்திய அரசின் வரி விதிப்பு ₹20.68 (2.5%) என மொத்தம் ₹868.5 வசூலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

Similar News

News April 14, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து பணி செல்லும் அதிகாரிகள் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 13) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 14, 2026

ராசி பலன்கள் (14.04.2026)

image

➤மேஷம் – கவனம் ➤ரிஷபம் – பொறாமை ➤மிதுனம் – வாழ்வு ➤கடகம் – நிறைவு ➤சிம்மம் – ஆதாயம் ➤கன்னி – திருப்தி ➤துலாம் – நன்மை ➤விருச்சிகம் – சலனம் ➤தனுசு – அசதி ➤மகரம் – இன்பம் ➤கும்பம் – ஆர்வம் ➤மீனம் – சோர்வு.

News April 14, 2026

பிரபல தமிழ் நடிகர் மருத்துவமனையில் அனுமதி

image

லால்குடி சட்டமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் மன்சூர் அலிகான் கடந்த சில நாள்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். சந்தைக்கு செல்வது, <<19577505>>காய்கறி வாங்குவது<<>> என மக்களுடன் இயல்பாக பேசியபடியே அவர் வாக்கு சேகரித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து தனியார் ஹாஸ்பிடலில் ICU பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!