News March 18, 2025
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு

கள்ளக்குறிச்சி மாவட்டம் செம்மணங்கூரை சேர்ந்தவர் கவியரசு. திருச்சியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து கடந்தாண்டு திருமணம் செய்துகொண்டார். இதில், கர்ப்பமான சிறுமிக்கு கடந்த 10ம் தேதி திருச்சியில் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின்பேரில், உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், கவியரசு மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News September 18, 2025
கள்ளக்குறிச்சி: 65 ஏரிகளில் மீன்பிடி குத்தகை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 65 ஏரிகளில் மீன்பிடிப்பதிற்கான குத்தகைக்கு மின்னணு ஒப்பந்த புள்ளி ஏலம் நடக்க உள்ளது. சங்கராபுரம் வட்டத்தில் மஞ்சப்புத்துார், தண்டலை, பூட்டை ஆகிய 3 ஏரிகளும், வாணாபுரம் வட்டத்தில் அரியலுார், அத்தியூர் ரிஷிவந்தியம் ஆகிய 13 ஏரிகள் என மொத்தம் 65 ஏரிகளில் மீன் பிடிப்பதிற்கான குத்தகை ஏல http://www.tntenders.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
News September 18, 2025
கள்ளக்குறிச்சி: B.Sc, BE, B.Tech, BCA படித்தவரா நீங்கள்?

கள்ளக்குறிச்சி மக்களே! ஐடி துறையில் சாதிக்க விரும்புபவரா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ.தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் கணினி அறிவியல், ஐடி துறையில் ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்களுக்கு டெவலப்பர் பணிக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேலும் இதில் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னணி தனியார் நிறுவனங்களில் உறுதியாக வேலை ஏற்படுத்தி தரப்படும். இந்த <
News September 18, 2025
கள்ளக்குறிச்சி: பட்டாவில் திருத்தம் செய்யனுமா? இனி செம்ம ஈஸி!

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உரிய ஆவணங்களுடன் இந்த<