News May 7, 2025

சித்தி மகளை கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை

image

புதுக்கோட்டை பொன் நகரில் கடந்த 2021 ஆம் ஆண்டு 1 1/4 பவுன் தங்க நகைக்காக சொந்த சித்தி மகளான லோகப்பிரியா என்ற இளம் பெண்ணை கொடூரமாக கத்தியால் குத்தியும் இரும்பு ராடால் தாக்கியும் கொலை செய்த பெருந்துறை கிராமத்தைச் சேர்ந்த அவரது அண்ணன் லட்சுமணன் என்ற சுரேஷுக்கு (32) தூக்கு தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

Similar News

News July 8, 2025

10th முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை!

image

புதுக்கோட்டை மாவட்ட மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள ‘6238’ டெக்னீசியன் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10, 12, ஐ.டி.ஐ முடித்தவர்கள்<> www.rrbapply.gov.in <<>>என்ற இணையம் வாயிலாக ஜூலை 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.19,900 முதல் ரூ.92,300 வரை சம்பளமாக வழங்கப்படும். இந்த தகவலை உடனே அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News July 8, 2025

வரலாற்று சிறப்புடைய புதுக்கோட்டை மாவட்டம்

image

புதுக்கோட்டை மாவட்டம், வரலாற்று மற்றும் கலாச்சார ரீதியாக பல சிறப்புகள் கொண்டது. இங்குள்ள அருங்காட்சியகம், குன்றாண்டார் கோயில், காட்டுபாவா பள்ளிவாசல், குடுமியான்மலை, நார்த்தாமலை, மலையடிப்பட்டி, கொடும்பாலூர் போன்ற இடங்கள் இன்றளவும் புதுகை மக்களின் வரலாற்றை பேசுகிறது. மேலும் புதுகை மாவட்டத்தில் பல கிராமங்களில் தொன்மை வாய்ந்த மற்றும் பெருங்கற்கால புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஷேர் பண்ணுங்க

News July 8, 2025

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேர ரோந்து காவலர்கள் விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஜூலை 7) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ)100 டயல் அப் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் பெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!