News May 7, 2025

சித்தி மகளை கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை

image

புதுக்கோட்டை பொன் நகரில் கடந்த 2021 ஆம் ஆண்டு 1 1/4 பவுன் தங்க நகைக்காக சொந்த சித்தி மகளான லோகப்பிரியா என்ற இளம் பெண்ணை கொடூரமாக கத்தியால் குத்தியும் இரும்பு ராடால் தாக்கியும் கொலை செய்த பெருந்துறை கிராமத்தைச் சேர்ந்த அவரது அண்ணன் லட்சுமணன் என்ற சுரேஷுக்கு (32) தூக்கு தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

Similar News

News December 2, 2025

BREAKING: புதுகை சிறையில் தற்கொலைக்கு முயன்ற கைதி

image

தஞ்சை மாவட்டம் ஆலங்குடியில் கடந்த வாரம் பள்ளி ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியான அம்மாபேட்டையைச் சேர்ந்த அஜித்குமார் (28) புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று மதியம் அஜித்குமார் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், சிறை காவலர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

error: Content is protected !!