News May 7, 2025
சித்திரைத் திருவிழா போக்குவரத்து மாற்றம்

மதுரை சித்திரைத் திருவிழா நிகழ்வான அம்மன் சுவாமி பாவக்காய் மண்டபம் சென்று கோயில் திரும்பும் நிகழ்வுக்காக மே.2ல் தெற்காவ மூலவீதி தொட்டியன் கிணற்றுச் சந்து சந்திப்பு முதல் ஜடாமுனி கோவில் சந்திப்பு வரை வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை. பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருளும் போது அவனியாபுரத்தில் இருந்து நகர் நோக்கி வரும் வாகனங்கள ஜெயவிலாஸ் சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. ஜீவா நகர் வழியாக செல்லலாம்.
Similar News
News December 10, 2025
மதுரை மாநகராட்சி துணை மேயர் ஆய்வு

மதுரை வார்டு எண்-23 மற்றும் 24 ஆகிய தெருக்களில் நீண்ட நாட்களாக பாதாள சாக்கடை பிரச்சனை இருந்து வந்த நிலையில், அதை இன்று மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் உடனே சரி செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அப்பகுதிகளில் தேங்கியிருக்கும் குப்பைகளை உடனே அகற்றுவதற்கு தூய்மை பணியாளர்களிடம் உத்தரவிட்டார்.