News January 24, 2025
சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்

பல்லடம் மங்கலம் சாலை தண்டாயுதபாணி கோவில் முன்பாக, சாலையில் உள்ள இரும்பு தடுப்பு உடைந்த நிலையில் காணப்படுவதால், அவ்வழியே செல்லும் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக சீர் செய்து தர வேண்டும் என பல்லடம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் அண்ணாதுரை, கையில் பதாகையுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News November 23, 2025
திருப்பூர்: PHONE தொலைந்து விட்டதா.. SUPER தகவல்

திருப்பூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News November 23, 2025
கடன் வேண்டுமா? அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு, கல்விக்கடன் முகாம் வருகிற 26-ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. pmvidyalaxmi.co.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்துடன் வங்கிக்கணக்கு, ஆண்டு வருமான சான்று, சாதிசான்று. பான்கார்டு, ஆதார் அட்டை 10, 12-ம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்துகொள்ளலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
News November 23, 2025
திருப்பூரில் கடன் பெற கலெக்டர் அழைப்பு!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு, கல்விக்கடன் முகாம் வருகிற 26ஆம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. pmvidyalaxmi.co.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்துடன் வங்கிக்கணக்கு, ஆண்டு வருமான சான்று, சாதிசான்று. பான்கார்டு, ஆதார் அட்டை 10, 12-ம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்துகொள்ளலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.


