News March 29, 2024

சாராயம் விற்ற 2 பேர் கைது 

image

சின்னசேலம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, கல்லாநத்தம் அருகே, சேலம் மாவட்டம், பெரியேரியைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் சிவக்குமார் மற்றும் பாண்டியன்குப்பம் பகுதியில் செந்தாமரை மனைவி லட்சுமி ஆகிய இருவரும் சாராயம் விற்றது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 50 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Similar News

News April 10, 2026

கள்ளக்குறிச்சி: ரூ.12,000 செலுத்தினால் ரூ.40 லட்சம்!

image

தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!

சிறுமிக்கு பாலியல் தொல்லை – குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை!

image

உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமிக்கு, சிவராஜ் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்த வழக்கு விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று அந்த வழக்கில் நீதிபதி வினோதா, குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!