News April 2, 2025
சாத்தூரில் தலைமை ஆசிரியர் மீது போக்சோ வழக்கு

சாத்தூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் சர்க்கரைதாஸ்(48) என்பவர் 7 ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஒரு மாணவியின் தாயார் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரனை நடத்தி சர்க்கரைதாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News February 22, 2026
ஸ்ரீவி: போக்சோ வழக்கில் இளைஞர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (26). கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் 14 வயது மாணவியுடன் கடந்த 2 மாதங்களாக பழகி வந்துள்ளார். அப்போது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார்.சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் ஶ்ரீவி.,அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ வழக்கு பதிவு செய்து, சுப்புராஜூவை கைது செய்தனர்.
News February 22, 2026
விருதுநகர்: GH நம்பர் SAVE பண்ணிக்கோங்க..!

தலைமை மருத்துவமனை, விருதுநகர் – 04562242722
அருப்புக்கோட்டை – 04566220264
இராஜபாளையம் – 04563221301
காரியாபட்டி – 04566255130
சாத்தூர் – 04562260215
சிவகாசி – 04562220301
திருச்சுழி – 04566282141
ஸ்ரீவில்லிபுத்தூர் – 04563260220
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News February 22, 2026
விருதுநகர்: உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!


