News August 8, 2024
சவுக்கு சங்கர் நாளை சென்னை கொண்டு செல்லப்படுகிறார்

பெண் காவலர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் பதிவு செய்த வழக்கில் குழித்துறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்ட சவுக்கு சங்கர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் நாகர்கோவில் சிறைக்கு கொண்டுவரப்பட்டார். இன்று இரவு நாகர்கோவில் சிறையில் இருக்கும் அவர் நாளை சென்னை அழைத்துச் செல்லப்படுகிறார்.
Similar News
News October 26, 2025
குமரி மக்களே இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க

1. மாநில கட்டுப்பாட்டு அறை 1070
2. மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077
3. மாவட்ட ஆட்சியர்அலுவலகம் 04652 – 279090,279091
4. தீ தடுப்பு, பாதுகாப்பு 101
5. குழந்தைகள் பாதுகாப்பு 1098
6. பேரிடர் கால உதவிக்கு 1077
7. பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி 1091
8. இந்திய தொலை தொடர்பு துறை உதவி 1500
9. மாவட்ட கட்டுப்பாட்டு அறை (கோவிட் – 19) 04652-1077 , 231077.
பயனுள்ள தகவலை SHARE பன்னுங்க.
News October 26, 2025
குமரி: இனிமேல் கேஸ் இப்படி புக் பண்ணுங்க!

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARe பண்ணுங்க.
News October 26, 2025
குமரி : ரேஷன் உறுப்பினர் சேர்க்கை; போன் போதும்!

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.இங்<
2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பியுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். SHARE பண்ணுங்க.


