News April 7, 2025
சரக்கு வேன் மோதி 2 பேர் பலி

ஆம்பூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த டெல்லிபாபு (62), நேற்று (ஏப்ரல் 6) மதியம் ஆம்பூர் அடுத்த புதுகோவிந்தாபுரத்தில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, அதே பகுதியை சேர்ந்த பழனி (62) என்பவருடன் ஆம்பூருக்கு பைக்கில் புறப்பட்டார். சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தபோது, சரக்கு வேன் டூவீலர் மீது மோதியது. இதில் டெல்லிபாபு சம்பவ இடத்திலும், பழனி மருத்துவமனையிலும் இறந்தனர்.
Similar News
News November 26, 2025
திருப்பத்தூர்: ரூ.300 கேஸ் மானியம் வர இதை செய்யுங்க!

திருப்பத்தூர் மக்களே.. உங்க ஆண்டு வருமானம் ரூ.10,00,000 கீழ் இருந்தும் கேஸ் மானியம் கிடைக்கவில்லையா? எப்படி விண்ணப்பிக்கணும்னு தெரியலையா? முதலில் உங்க ஆதார் எண்ணை, பேங்க் மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். அதன் பிறகு, <
News November 26, 2025
திருப்பத்தூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் http://c<
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்