News April 18, 2025
சமையல் உதவியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 236 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. 21 – முதல் 40 வயது வரையுள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். கணவரை இழந்த, கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 10ஆம் வகுப்பு படித்த, தமிழில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகம்/ மாநகராட்சி/ நகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். <
Similar News
News November 26, 2025
மதுரவாயல்: 15 வயது சிறுமி தற்கொலை!

திருவள்ளூர்: மதுரவாயலில் 15 வயது சிறுமி காதலனுடன் தலைமறைவாகிய நிலையில், காதலுக்கு உதவி செய்த 17 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 15 வயது சிறுமி அவருடைய காதலனுடன் பேசுவதற்கு உதவி வந்த 17 வயது சிறுமி, அவர்கள் தப்பிச் சென்று பிடிபட்ட பயத்தில் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
News November 26, 2025
திருவள்ளூர்: கொட்டிக் கிடக்கும் ரயில்வே வேலைகள்! APPLY

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., இந்திய ரயில்வே துறையில் உள்ள வேலைகள்:
1) தென்கிழக்கு ரயில்வே( 1785 காலியிடங்கள்)
2) ரயில்வேயில் 5810 ஸ்டேஷன் மாஸ்டர், டிக்கெட் சூப்பர்வைசர் வேலை( நாளை கடைசி)
3)RITES நிறுவனத்தில் 252 காலியிடங்கள்
இவைகளுக்கு விண்ணப்பிக்க <
News November 26, 2025
திருவள்ளூரில் மழை கொட்டப் போகுது!

திருவள்ளூர் மாவட்டத்தில் நவ. 29, 30 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


