News April 2, 2025

சமூக சேவைக்கு விருது விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

image

மாவட்டத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றியவர்கள் 2025ஆம் ஆண்டு மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.விண்ணப்பதாரர்கள் வரும் 30ஆம் தேதி மாலை 4:00 மணிக்குள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்  http://www.sdat.tn.gov.in  இணையதளம் மூலம்விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு  மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை 74017 03474 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News March 11, 2026

தேர்வு மையங்களை பார்வையிட்ட மாவட்ட கல்வி அலுவலர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 94 தேர்வு மையங்களில் 10 வகுப்பு பொதுத் தேர்வு இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. 20274 மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர். 3 மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி திட்ட அலுவலர் ஆகியோரின் தலைமையில் பறக்கும் படையினர் தேர்வு மையங்களை பார்வையிட்டனர். முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா உளுந்தூர்பேட்டை வட்டாரத்தில் உள்ள அனைத்து தேர்வு மையங்களை பார்வையிட்டார்.

News March 11, 2026

கழிவறை அலுவவலகமாக மாறிய அவலம்!

image

சின்னசேலம் பேருந்து நிலையத்தில் பணிபுரியும் நேரக் காப்பாளர் முறையான அலுவலக வசதி இல்லாததால், சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்காகக் கட்டப்பட்ட பொது சுகாதாரக் கழிவறையைத் தனது அலுவலகமாகப் பயன்படுத்தி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாகப் பேருந்து நிலையத்தில் நேரக் காப்பாளருக்குத் தனி அலுவலகம் அமைத்துத் தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News March 11, 2026

கள்ளக்குறிச்சி: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

கள்ளக்குறிச்சி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!