News April 2, 2025
சமூக சேவைக்கு விருது விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

மாவட்டத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றியவர்கள் 2025ஆம் ஆண்டு மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.விண்ணப்பதாரர்கள் வரும் 30ஆம் தேதி மாலை 4:00 மணிக்குள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் http://www.sdat.tn.gov.in இணையதளம் மூலம்விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை 74017 03474 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News September 18, 2025
கள்ளக்குறிச்சி: வரப் போகுது மழை காலம்! இதை தெரிஞ்சுக்கோங்க

கள்ளக்குறிச்சி மக்களே! மழை காலம் தொடங்க இருப்பதால், மின்சார சேவை அடிக்கடி பாதிக்கப்படும். அப்போது பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். ஷேர் பண்ணுங்க!
News September 18, 2025
கள்ளக்குறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

இன்று (செப்.18) முகாம் நடைபெறும் இடங்கள்
1.கள்ளக்குறிச்சி – ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில், கரடிசித்தூர்
2.உளுந்தூர்பேட்டை – அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி
3.சின்னசேலம் – ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, காளசமுத்திரம்
4.தியாகதுருகம் – ஆதி திராவிடர் நலப்பள்ளி அருகில், குடியநல்லூர்
5.சங்கராபுரம் – புதிய ஊராட்சி மன்ற அலுவலகம், பிரம்மகுண்டம்
6.திருக்கோவிலூர் – அரசு உயர் நிலைப் பள்ளி, கீழதாழனுர் (SHARE IT)
News September 18, 2025
இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செப்.18 இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.