News April 16, 2025

சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு விழா

image

கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நீர் பாதுகாப்பில் சிறப்பாக செயல்படுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட
உள்ளது. நீர் பாதுகாப்பில் செயல்படுபவர்களின் விவரங்கள் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மையத்திற்கு அனுப்புமாறு என்றார்

Similar News

News December 1, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (01.12.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 1, 2025

ரஞ்சி கோப்பையில் அசத்திய மாணவருக்கு பாராட்டு!

image

ரஞ்சி கோப்பையில் தமிழ்நாடு அணிக்காக விளையாடும் கோவை தனியார் கல்லூரி மாணவர் ஜி.அஜிதேஷ், அண்மையில் உத்தரபிரதேச அணிக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தில் 86 ரன்கள் எடுத்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து இன்று (1.12.2025) கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த விழாவில் முதல்வர் அவரை பொன்னாடை போர்த்தி பாராட்டி, வாழ்த்தினார். 

News December 1, 2025

கோவையில் நடிகை சமந்தா திருமணம்!

image

நடிகை சமந்தா, தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் விவாகரத்து பெற்ற பின், பிரபல இயக்குநர் ராஜ் நிடிமொருவை காதலித்து இன்று கோவை ஈஷா யோகா மையத்தில் இரண்டாவது திருமணம் செய்தார். இந்த நிகழ்வு குடும்ப நண்பர்களை மட்டுமே அழைத்து மிக தனிப்பட்ட முறையில் நடைபெற்றுள்ளது. சமந்தா, ‘தி பேமிலி மேன் 2’ வெப்சீரிஸில் ராஜ் நிடிமொரு உடன் இணைந்து பணியாற்றிய போது அவர்களது காதல் மலர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!