News January 9, 2025
சமயபுரம் கோவிலில் முன்னாள் பிரதமர் மகன் தரிசனம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் முன்னாள் பிரதமரின் மகனும், முன்னாள் மந்திரியுமான ரேவண்ணா நேற்று சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு விநாயகர், உற்சகாம்பாள், கொடிமரம் ஆகியவற்றை பக்தியுடன் வணங்கிச் சென்றார். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
Similar News
News December 13, 2025
திருச்சி மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

திருச்சி மாவட்டம் கே.சாத்தனூர் துணை மின்நிலையத்தில் ராஜா ராம் சாலையில் விரிவாக்க பணி நடைபெற உள்ளது. இதனால் வருகிற டிச.15ம் தேதி காலை 9.30 முதல் மாலை 4 மணி வரை ராஜா ராம் சாலை, முருகவேல் நகர், ஜெயலட்சுமி நகர், எல் ஐசி காலனி முதல் தெரு ஆகிய பகுதிகளில் மின்வி நியோகம் இருக்காது என செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

திருச்சியில் 25 பேர் கைது – போலீஸ் அதிரடி!

திருச்சி மாநகரத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, லாட்டரி விற்பனையை தடுக்க உத்தவிட்டார். அதனடிப்படையில், நேற்று முந்தினம், திருச்சி, டிவிஎஸ் டோல்கேட், தஞ்சைரோடு, ஸ்ரீரங்கம், நேருஜிநகர், உறையூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேறுகொண்டு 25 பேரை கைது செய்தனர்.