News January 24, 2025
சபாநாயகரை வரவேற்ற மாவட்ட செயலாளர்

தென்காசி மாவட்டத்திற்கு இன்று(ஜன.24) வருகை தந்த சபாநாயகர் மற்றும் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான அப்பாவு எம்.எல்.ஏவை தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஜெயபாலன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். தென்காசியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் வருகை தந்துள்ளார்.
Similar News
News December 22, 2025
தென்காசி: BOI வங்கியில் ரூ.1,20,940 சம்பளத்தில் சூப்பர் வேலை!

தென்காசி மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன 5க்குள் இங்கு <
News December 22, 2025
தென்காசி: அரசு பேருந்தில் கஞ்சா கடத்தல்

பெங்களூரில் இருந்து தென்காசி வழியாக கேரளாவுக்கு சென்ற அரசு பேருந்தை, அரியங்காவு கலால் சோதனைச்சாவியில் வைத்து போலீஸார் சோதனை நடத்தினர். அந்த பேருந்தில் 2 இளைஞர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்களை சோதனை செய்தனர். கேரளாவை சேர்ந்த ரித்தின் (22), தாஜூதீன் (23) ஆகிய இருவரிடம் 6 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.
News December 22, 2025
தென்காசி மாவட்ட இரவு நேர ரோந்து அதிகாரிகள்

தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து தினந்தோறும் இரவு நேர ரோந்து பணிக்கான அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றன. மேலும் இன்று தென்காசி சங்கரன்கோவில் ஆலங்குளம் புளியங்குடி போன்ற பகுதிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான குறைகள் மற்றும் உதவிகளை மேற்கண்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ளலாம்.


