News August 24, 2024
சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் வேலை வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை மையத்தில் வழக்குரைஞர்கள் மற்றும் உதவி அலுவலர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் தாண்டவன் நேற்று (ஆக.23) அறிவிப்பு வெளியிட்டுள்ளார். விருப்பமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
தூத்துக்குடி: போன் தொலைந்து விட்டதா..நோ டென்ஷன்..!

தூத்துக்குடி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலோ திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News November 22, 2025
தூத்துக்குடி: தவறான எண்ணுக்கு பணம் அனுப்பினால்?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!
News November 22, 2025
தூத்துக்குடியில் மிதமான மழை.. 196 மி.மீ மழை பதிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருந்தது. ஆனால், மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மிதமான மழையே பெய்தது. ஸ்ரீவைகுண்டத்தில் அதிகபட்சமாக 35 மி.மீ., மழையும் ஒட்டப்பிடாரத்தில் 34 மி.மீ., மழையும் மாவட்ட முழுவதும் மொத்தம் 196.90 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.


