News August 19, 2024

சங்கரன்கோவிலில் திமுக சார்பு அணிகள் ஆலோசனை

image

தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பு அணி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், நேற்று(ஆக.,18) சங்கரன்கோவில் மாவட்ட திமுக அலுவலகத்தில் மா.செ. ராஜா MLA தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன், மருத்துவ அணி மாநில து.செயலாளர் செண்பக விநாயகம், மாவட்ட பொருளாளர் சரவணன் & நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை நடத்துவது குறித்து ஆலோசித்ததாக தகவல்.

Similar News

News October 30, 2025

தென்காசி: மின்தடையை முன்பே தெரிந்து கொள்வது எப்படி?

image

தென்காசி மாவட்டத்தின் மின்தடையை முன்பே அறிய, தமிழ்நாடு மின்சார வாரிய இணையதளத்தில் அல்லது செயலியின் மூலம் உங்கள் பகுதிக்கான மின்தடை அறிவிப்புகளை பார்க்கலாம். பராமரிப்புப் பணிகள் காரணமாக ஏற்படும் மின்தடைகள் குறித்த தகவல்கள் அங்கு வெளியிடப்படும். லிங்கில்<> CLICK <<>>செய்து பாருங்கள்; இதனை ஷேர் செய்து பிறருக்கும் தெரியப்படுத்துங்கள்

News October 29, 2025

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (29.10.2025) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விபரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் -9884042100-ஐ தொடர்பு கொள்ளலாம்.

News October 29, 2025

தென்காசி ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்

image

செங்கோட்டை – தாம்பரம் இடையே வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால் வரும் நவ. முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும், கூடுதலாக ஒரு ஏசி, 2 அடுக்கு பெட்டி, 2 ஏசி 3 அடுக்குபெட்டி, மூன்று இரண்டாம் வகுப்பு பெட்டி, 1 பொதுப்பெட்டி ஆகியவை இணைக்கப்பட உள்ளது. ஏப்ரல் மாதம் வரை தற்காலிகமாக இது அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!