News March 28, 2025

சக்தி வாராஹி அம்மன் கோவில் பற்றி தெரியுமா?

image

உடுமலை அடுத்த சின்னவீரம்பட்டி கந்தசாமி கார்டனில் சித்தி விநாயகர், சக்தி வாராஹி அம்மன் கோவில் உள்ளது.இந்தக் கோவிலில் நவசண்டியாக விழா நடைபெறும். இவ்விழாவிவின் முதல் நாள் நிகழ்வாக காலை கணபதி,லட்சுமி,நவக்கிரக ஹோமம்,பூர்ணாஹூதி நடைபெறும்.மாலை சங்கல்பம், கலச வழிபாடு, பூர்ணாஹூதி நடைபெறும். இக்கோயில் சென்று வழிப்பட்டால் கேட்ட வரத்தை அம்மன் அருள்வார். ஷேர் செய்யவும்.

Similar News

News April 10, 2025

நிலங்களை அளவிட செய்ய சுலபமான வழிமுறை

image

நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்மந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் சமர்ப்பித்து வந்த நிலையில், வட்ட அலுவங்களுக்கு நேரில் செல்லாமல் https://tamilnilamtn.gov.in/citizen விண்ணப்பிக்க புதிய வசதியை திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

News April 10, 2025

ராணுவத்தில் வேலை வாய்ப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் 2025-26ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12ம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்றே (ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வாகும் அக்னி வீரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படுகிறது.

News April 9, 2025

அக்னிவீர் படையில் சேர நாளை கடைசி நாள்

image

இந்திய ராணுவத்தில் அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கான தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்த ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதில் கலந்து கொள்ள நாளை (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும். எனவே www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் இது தொடர்பான அனைத்து விவரங்களையும் மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!