News March 23, 2025
சகல சௌபாக்யங்களை தரும் அஷ்டலட்சுமி

சென்னை பெசன்ட் நகரில் பிரசித்தி பெற்ற அஷ்டலட்சுமி கோவில் உள்ளது. தனித்தனி சன்னதிகளில் அருள் பாவிக்கும் ஒவ்வொரு தெய்வங்களும் தனித்தனி சிறப்பை பெற்றதாக உள்ளது. இங்கு மகாலட்சுமியை வணங்கினால் சிறப்பு வாய்ந்த வாழ்க்கை அமையும். உடல்நலம்பெற ஆதிலட்சுமியும், பசிப்பிணி நீங்க தான்யலட்சுமியும், தைரியம் பெற தைரியலட்சுமியும் என ஒவ்வொரு லட்சிமிகும் தனி சிறப்பு உண்டு. விசிட் பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 1, 2025
BREAKING: சென்னை பள்ளிகளுக்கு விடுமுறையா?

சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை இல்லாத காரணத்தினால் விடுமுறை இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் நள்ளிரவில் வலுவிழந்தது. இந்நிலையில் வலுவிழந்த டிட்வா புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னைக்கு 90 கி.மீ தூரத்தில் நிலைகொண்டுள்ளது. இது மதியம் வக்கீல் மேலும் வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளி செல்லும் குழைந்தைகள் குடை, ரெயின் கோர்ட் கொண்டு செல்லுங்கள்.