News May 15, 2024

கோவை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்

image

கோவை மாவட்ட ஆட்சியருக்கு, இன்று பேரிடர் மேலாண்மை துறை கடிதம் அனுப்பி உள்ளது. அதில் கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து துறைகளும் தயாராக இருக்க வேண்டும் எனவும் கோவை மட்டுமன்றி, நீலகிரி விருதுநகர் உள்ளிட்ட 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு, மாநில பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் அவசர கடிதம் கனமழையின்போது ஏதாவது எதிர்பாராத நிகழ்வுகள் பேரிடர் மேலாண்மை துறைக்கு தகவல் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

Similar News

News July 11, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (10.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News July 10, 2025

டெய்லர் ராஜாவுக்கு நீதிமன்ற காவல்

image

1998-ம் ஆண்டு கோவை தொடர்பு முக்கிய குற்றவாளியான டெய்லர் ராஜாவை, போலீசார் இன்று கைது செய்து, கோவையில் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்போடு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி வெர்ஜின் வெர்ஸ்டா, வருகின்ற 24-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

News July 10, 2025

கோவையில் வேலை வாய்ப்பு!

image

கோவையில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள Bussiness Development Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. டிகிரி முடித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!