News April 2, 2025
கோவை: பொன்னூத்தம்மன் கோயில்!

கோவை, பன்னிமடை அருகே உள்ள வாரப்பாளையத்தில் புகழ்பெற்ற பொன்னூத்தம்மன் கோயில் உள்ளது. சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் பொன்னூத்தம்மனை வழிபட்டால், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், பிரச்சனைகள் நீங்குமாம். இங்குள்ள பூவரச மரத்தில் குழந்தை தொட்டில் கட்டுவோருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகிறதாம். உங்கள் குடும்பத்தில் திருமணத்திற்கு காத்திருப்பவர்கள், குழந்தைபெற நினைப்பவர்களுக்கு இதை Share பண்ணுங்க.
Similar News
News April 10, 2025
கோவை: கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டிய எண்கள்

▶️ கோவை கலெக்டர்- 0422-2301114, ▶️ காவல் ஆணையர்- 0422-2300250, ▶️ மாவட்ட காவல் கண்காணிப்பாளர்- 0422-2300600, ▶️ மாநகராட்சி ஆணையாளர்- 0422-2390261, ▶️ மாவட்ட வருவாய்துறை அதிகாரி – 0422-2301171. இது போன்ற முக்கிய எண்களை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 10, 2025
தங்க தாலி போலவே மஞ்சள் தாலி

கோவையில் பொற்கொல்லர் ஒருவர் விரலி மஞ்சளை தங்க தாலி போலவே வடிவமைத்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கோவையை சேர்ந்தவர் ராஜா. இவர் விரலி மஞ்சலை பயன்படுத்தி தங்க தாலியை போன்றே வடிவமைத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.
News April 10, 2025
அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு

கோவை மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்றே (ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவர்கள் <