News April 12, 2025

கோவை நட்சத்திர ஓட்டலில் IPL சூதாட்டம் 

image

கோவை, காட்டூர் போலீசாருக்கு ஐ.பி.எல் சூதாட்டம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, காந்திபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சோதனை செய்ததில், ஒரு அறையில் இருந்த இளைஞர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறியதால், தீவிர சோதனையிட்டனர். அதில் ரூ.1  கோடியே 9 லட்சத்து 90,000 ரொக்கம் சிக்கியது. விசாரணையில் வாலிபர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்பு கொண்டனர். போலிசார் அவர்களை கைது செய்தனர்.

Similar News

News December 5, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (04.12.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!