News April 21, 2025

கோவை: சம்ஹாரீஸ்வர பைரவர் கோயில்

image

கோவை, ஆலாந்துறை, நாதேகவுண்டன்புதூரில், கால சம்ஹாரீஸ்வர பைரவர் திருக்கோவில் அமைந்துள்ளது. 8 வாகனங்களில் 8 வகையான கால பைரவர்கள், சம்ஹார பைரவர்களாக இங்கு வீற்றிருக்கின்றனர். சக்திவாய்ந்த கால பைரவரை அஷ்டமி நாளான இன்று, 11 தீபங்கள் ஏற்றி, வணங்கினால், கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

Similar News

News October 28, 2025

கோவை: India Post-ல் வேலை.. நாளை கடைசி!

image

கோவை மக்களே, இந்திய அஞ்சலக பேமென்ட் வங்கியில் 348 நிர்வாகி (Executive) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. விண்ணப்பிக்க நாளை 29.10.2025 கடைசி ஆகும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. ஒருவருக்காவது உதவும்!

News October 28, 2025

துணை குடியரசுத் தலைவரான பின் முதல்முறையாக!

image

கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகள் திருப்பூர் (ம) மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று கோவை விமான நிலையம் வந்தடைந்தார். குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தமிழகத்திற்கு வந்த அவருக்கு பாஜகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

News October 28, 2025

கோவை: போஸ்ட் ஆபிஸ் வேலை! நாளையே கடைசி

image

கோவை மக்களே, இந்திய அஞ்சலக பேமென்ட் வங்கியில் 348 நிர்வாகி (Executive) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் (ம) விண்ணப்பிக்க<> இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி நாளை 29.10.2025 ஆகும். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!