News October 15, 2024
கோவை காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கை
கோவை மாநகர காவல் துறையினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் , அரசு ஊழியர்கள் அரசியல் கட்சியினர் யாரேனும் பட்டாசு கடைகளில் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி பணம்/பரிசு பொருட்கள் ஏதேனும் பெற முயற்சித்தால் தகுந்த ஆதாரத்துடன் கோவை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறை 81900-00100 எண்ணுக்கு தகவல் கொடுக்கும் பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தகவல் அளிப்பவரின் விபரங்கள் பாதுகாக்கப்படும் என்றனர்.
Similar News
News November 20, 2024
கோவை: இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்
கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு ரோந்து பணியில் உள்ள அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண் குறித்த விபரங்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ளார்.
News November 20, 2024
கோவை: இரவு நேர ரோந்து போலீசார் விவரம்
கோவை மாவட்டத்தில் இன்று இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று கோவை மாநகர போலீசார் தங்களது முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
News November 20, 2024
கோவை: இன்றைய தலைப்பு செய்திகள்
➤ஆசிரியர் கொலை: அரசை சாடிய வானதி சீனிவாசன் ➤கோவையில் 65 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம் ➤பசுமை கோவை செயலியை தொடங்கி வைத்த அமைச்சர் ➤துக்க வீட்டில் தீ விபத்து: பலி 3 ஆக உயர்வு ➤ஹாக்கி மைதானம் அமைக்க அமைச்சர் ஆய்வு ➤கோவை வந்தடைந்த செந்தில் பாலாஜி ➤நேரு கல்விக் குழுமம் ரூ.4 கோடி சொத்து வரி பாக்கி ➤கோவை சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு ➤கல்வி உதவித்தொகை பெற கலெக்டர் அழைப்பு.